Oct 18, 2025
Thisaigal NewsYouTube
லெஸ்டர் சிட்டியில் இருந்து வெளியேறுகிறார் நிஸ்செல்ரூய்
விளையாட்டு

லெஸ்டர் சிட்டியில் இருந்து வெளியேறுகிறார் நிஸ்செல்ரூய்

Share:

லண்டன், ஜூன்.2

ரூட் வென் நிஸ்செல்ரூய் லெஸ்டர் சிட்டி அணியின் நிர்வாகிப் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார். இங்கிலாந்து பிரிமியர் லீக் வாய்ப்பை அவ்வணி தவற விட்டதே அதற்குக் காரணம். 48 வயதான நிஸ்செல்ரூய் கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் ஸ்டீவ் கூப்பருக்கு பதிலாக அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

27 ஆட்டங்களில் லெஸ்டர் சிட்டி ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றது. நிஸ்செல்ரூய் இதற்கு முன் மென்செஸ்டர் நிர்வாகி அணியின் இடைக்கால நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வந்தார்.

Related News