Oct 19, 2025
Thisaigal NewsYouTube
டி20 வரலாற்றில் முதல் இந்தியராக புதிய சாதனை படைக்கவிருக்கும் விராட்
விளையாட்டு

டி20 வரலாற்றில் முதல் இந்தியராக புதிய சாதனை படைக்கவிருக்கும் விராட்

Share:

இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பிரம்மாண்ட மைல்கல் சாதனை ஒன்றை விராட் கோலி படைக்கவிருக்கிறார். 6 ரன் சேர்த்தால் அவர் அந்த மாபெரும் சாதனையை எட்டுவார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான பேட்ஸ்மேனாக அறியப்படும் விராட் கோலி அவரைப் போல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை

நிகழ்த்தி இருக்கிறார்.

Related News