கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 49-வது சதத்தை நிறைவு செய்தார்.
அத்துடன் சச்சின் தெண்டுல்கர் சாதனையை சதன் செய்தார்.
விராட் கோலி இந்த சதத்தை மிகவும் மந்தமாக அடித்தார். அதற்கு காரணம் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது.
இதனால் பொறுமையாக கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்று சதம் அடித்தார்.