Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: சுப்மன் கில்லை முந்திய பாபர் அசாம்
விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: சுப்மன் கில்லை முந்திய பாபர் அசாம்

Share:

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் சுப்மன் கில் 2-வது இடத்திலும், இந்திய அணியின் விராட் கோலி 3-வது இடத்திலும், ரோகித் சர்மா 4-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 6வது இடத்திலும் உள்ளனர்.

Related News