Oct 19, 2025
Thisaigal NewsYouTube
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து எளிதில் வெற்றி
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து எளிதில் வெற்றி

Share:

வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 39.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 202 ரன்னில் சுருண்டது.

கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 68 ரன்களும், ரூதர்போர்டு 63 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Related News