Oct 19, 2025
Thisaigal NewsYouTube
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிப்பட்டியலில் சரிவை கண்ட இந்திய அணி
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிப்பட்டியலில் சரிவை கண்ட இந்திய அணி

Share:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தாகும்.

Related News