Oct 18, 2025
Thisaigal NewsYouTube
நியூசிலாந்து இரண்டாவது வெற்றி * கான்வே, லதாம் மிரட்டல்...
விளையாட்டு

நியூசிலாந்து இரண்டாவது வெற்றி * கான்வே, லதாம் மிரட்டல்...

Share:

திருவனந்தபுரம்: உலக கோப்பை பயிற்சி போட்டியில் நியூசிலாந்தின் அணி இரண்டாவது வெற்றி பெற்றது. கான்வே,

டாம் லதாம் அரைசதம் விளாசினர்.

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக். 5-நவ. 19ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதற்கு தயாராகும் வகையில் தற்போது பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில்

தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மோதின. முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற உற்சாகத்தில் களமிறங்கிய நியூசிலாந்து மோதின

Related News