Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி ஆடாதது மிகப்பெரிய இழப்பு - உசேன்
விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி ஆடாதது மிகப்பெரிய இழப்பு - உசேன்

Share:

பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன்

வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

Related News