Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா ஓபன் பேட்மிண்டன்- இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் தோல்வி
விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன்- இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் தோல்வி

Share:

மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. 14-ந்தேதி வரை போட்டி நடக்கிறது.

பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர். இதில் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 15-21 என்ற

நேர் செட் கணக்கில் தோற்றார்.

ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இன்று இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதுகிறார்.

Related News