Oct 16, 2025
Thisaigal NewsYouTube
எஃப்ஏ கிண்ண கால்பந்து: காலிறுதிக்குள் ஜேடிதி
விளையாட்டு

எஃப்ஏ கிண்ண கால்பந்து: காலிறுதிக்குள் ஜேடிதி

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.03-

ஜேடிதி அணி எஃப் ஏ கிண்ண கால்பந்தின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. முன்னதாக ஜோகூர், சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அது யூ.எம் டாமான்சாரா அணியை 5-3 என்ற கோல்களில் வீழ்த்தியது. அதன் மூலம் ஜேடிதி பத்து புள்ளிகளைப் பெற்று முன்னணி வகிக்கிறது.

இவ்வேளையில், அவ்வணி அடுத்து காலிறுதியில் பினாங் எஃப்சியுடன் களம் காணவிருக்கிறது. அவ்வாட்டம் இம்மாதம் 18 ஆம் தேதி பினாங்கு பண்டாராயா அரங்கில் நடைபெறவிருக்கிறது.

Related News