Oct 19, 2025
Thisaigal NewsYouTube
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இங்கிலாந்து பதிலடி கொடுக்குமா? நாளை 2-வது போட்டி
விளையாட்டு

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இங்கிலாந்து பதிலடி கொடுக்குமா? நாளை 2-வது போட்டி

Share:

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

அந்த அணி 326 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது.

வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மேலும் 2-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

Related News