Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
விளையாட்டு

ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

Share:

நேற்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரர் கரன் ஹெச்நவ்வை எதிர்கொண்டார். 3 மணி நேரம் 40 நிமிடம் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஹெச்நவ்வை 4-6,7-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Related News

ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் | Thisaigal News