Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்
விளையாட்டு

இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்

Share:

ஸ்டாவங்கர், ஜூன்.02-

இந்தியாவின் குகேஷ் 2025 நார்வே சதுரங்கப் போட்டியின் ஆறாம் சுற்றில் முன்னாள் உலக வெற்றியாளரான மேக்னஸ் கர்ல்சனைத் தோற்கடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

உலக சதுரங்கப் போட்டியில் கோட்டை விட்ட கார்ல்சன், இப்போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சிறப்பாக விளையாடிய 19 தே வயதான குகேஷ் இறுதியில் வென்றார். தமது தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத கார்ல்சன், மேசையைத் தட்டி ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

Related News