Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்து பேட்டிங் தேர்வு
விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்து பேட்டிங் தேர்வு

Share:

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம்)

அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.

Related News