Oct 17, 2025
Thisaigal NewsYouTube
மெஸ்ஸியைப் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த புதிய கிளப்
விளையாட்டு

மெஸ்ஸியைப் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த புதிய கிளப்

Share:

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி கிளப்பில் இருந்து விலகியதை அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோப் கால்டியர் உறுதிபடுத்தியதைத் தொடர்ந்து, சவூதி அணியின் அல் - ஹிலால் அணிக்காக மெஸ்ஸி களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுக்கு 500 பில்லியன் பவுண்டு என இரண்டு ஆண்டுகளுக்கு மெஸ்ஸியை அல் - ஹிலால் அணி ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News