Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இங்கிலாந்து- நெதர்லாந்து நாளை மோதல்
விளையாட்டு

இங்கிலாந்து- நெதர்லாந்து நாளை மோதல்

Share:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புனேவில் நாளை நடக்கும் 40-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 7 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும்.

Related News