Oct 16, 2025
Thisaigal NewsYouTube
சிவசங்கரி தோல்வி
விளையாட்டு

சிவசங்கரி தோல்வி

Share:

கலிஃபோர்னியா, அக்டோபர்.16-

அமெரிக்கா, ரெட்வுட் சிட்டியில் நடைபெற்ற சிலிக்கோன் வெல்லி பொது ஸ்குவாஷ் போட்டியின் இறுதியாட்டத்தில் தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி தோல்வி கண்டார். நாட்டின் முதல் நிலை வீராங்கனையான அவர் இவ்வாண்டு இரண்டாவது பட்டத்தை வெல்லும் நிலையை நெருங்கியிருந்தார். இருப்பினும் அவர் அவ்வாய்ப்பைத் தவற விட்டார். இறுதியாட்டத்தில் சிவசங்கரி உபசரணை நாட்டு வீராங்கனை ஒலிவியா வேவெரிடம் தோல்வியுற்றார்.

அவ்வாட்டத்தில் சிவசங்கரி கடும் போட்டியைக் கொடுத்தார். அவர் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இறுதியில் வெற்றி அவர் வசம் ஆகவில்லை. சிவ்சங்கரியும் ஒலிவியாவும் இதுவரை ஒன்பது ஆட்டங்களில் சந்தித்துள்ளனர். அவற்றில் எட்டில் சிவசங்கரி தோல்வி கண்டுள்ளார்.

Related News

சிலிக்கோன் வெலி பொது ஸ்குவாஷ் போட்டி

சிலிக்கோன் வெலி பொது ஸ்குவாஷ் போட்டி

சேப்பாக் தக்ராவ் விளையாட்டு, தமிழ், சீனப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்

சேப்பாக் தக்ராவ் விளையாட்டு, தமிழ், சீனப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்

ஃபின்லாந்தில் கோப்பை வென்ற பூப்பந்து நட்சத்திரங்கள்: பெர்லி- தீனா அசத்தல்!

ஃபின்லாந்தில் கோப்பை வென்ற பூப்பந்து நட்சத்திரங்கள்: பெர்லி- தீனா அசத்தல்!

அனைத்துலக நிலையிலானப் போட்டிகளை நடத்தினால் 50% வரிவிலக்கு - மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026 -ஐ முன்னிட்டு அறிவிப்பு

அனைத்துலக நிலையிலானப் போட்டிகளை நடத்தினால் 50% வரிவிலக்கு - மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026 -ஐ முன்னிட்டு அறிவிப்பு

மலேசியாவின் வளர்ச்சி என்பது பொருளாதாரம், கலாச்சாரம் மட்டுமல்ல: விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் - அன்வார் வலியுறுத்து!

மலேசியாவின் வளர்ச்சி என்பது பொருளாதாரம், கலாச்சாரம் மட்டுமல்ல: விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் - அன்வார் வலியுறுத்து!

அந்த ஏழு கால்பந்தாட்ட வீரர்களுக்கும் குடியுரிமையை அரசாங்கம் அங்கீரித்துள்ளது: அமைச்சர் சைஃபுடின் விளக்கம்

அந்த ஏழு கால்பந்தாட்ட வீரர்களுக்கும் குடியுரிமையை அரசாங்கம் அங்கீரித்துள்ளது: அமைச்சர் சைஃபுடின் விளக்கம்

சிவசங்கரி தோல்வி | Thisaigal News