Oct 19, 2025
Thisaigal NewsYouTube
கோல்ஃப் வீரருடனான 27-வருட ஒப்பந்தம் - குட்பை சொன்ன "நைக்"
விளையாட்டு

கோல்ஃப் வீரருடனான 27-வருட ஒப்பந்தம் - குட்பை சொன்ன "நைக்"

Share:

"பணக்காரர்களுக்கான விளையாட்டு" என கருதப்படும் கோல்ஃப் விளையாட்டில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர், அமெரிக்காவை சேர்ந்த டைகர் உட்ஸ் (48). இவரது இயற்பெயர்

எல்ட்ரிக் டான்ட் உட்ஸ் (Eldrick Tont Woods).

1999 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2004 செப்டம்பர் வரை தொடர்ச்சியாக 264 வாரங்களும், மீண்டும் 2005 ஜூன் மாதம் முதல் 2010 அக்டோபர் வரை தொடர்ச்சியாக 281

வாரங்களும், உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரர் எனும் முதலிடத்திலேயே திகழ்ந்தவர் உட்ஸ்.

Related News