Oct 19, 2025
Thisaigal NewsYouTube
டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர்- வீராங்கனை விருதை வென்ற பேட் கம்மின்ஸ்- தீப்தி சர்மா
விளையாட்டு

டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர்- வீராங்கனை விருதை வென்ற பேட் கம்மின்ஸ்- தீப்தி சர்மா

Share:

கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி, சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார்.

அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.இது முதல் முறையாக பேட் கம்மின்ஸ் பெறும் விருது ஆகும்.

மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா சிறந்த வீராங்கனையாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

Related News