பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது.
இந்திய இளம் வீராங்கனைகள் கோல் கோலாக அடிக்க இந்தியா 12-0 என கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அன்னு 4, 6 மற்றும் 39-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்து அசத்தினார். திபி மோனிகா டோப்போ 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
போட்டி தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் அட்டாக்கிங் அணுகுமுறையை கையாண்டனர்.
போட்டி தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் அட்டாக்கிங் அணுகுமுறையை கையாண்டனர்.