Jan 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய பொது பூப்பந்து போட்டி: பெர்லி டான்-எம்.தீனா தோல்வி
விளையாட்டு

மலேசிய பொது பூப்பந்து போட்டி: பெர்லி டான்-எம்.தீனா தோல்வி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.09-

மலேசிய பொது பூப்பந்து போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவைச் சேர்ந்த பெர்லி டான்-எம். தீனா ஜோடியின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் இரண்டாம் சுற்றில் இந்தோனேசிய இணையிடம் தோல்வி கண்டனர்.

அக்ஸியாத்தா அரங்கில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் பெர்லி-எம். தீனா ஃபெப்ரியா-மெலிசாவுடன் களமிறங்கினர். அதில் 24-26, 17-21 என்ற நேரடி செட்களில் தேசிய ஜோடி வீழ்ந்தது.

Related News

மலேசிய பொது பூப்பந்து போட்டி: பெர்லி டான்-எம்.தீனா தோல்வி | Thisaigal News