Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சர்வதேச போட்டியில் அதிக சிக்சர்கள் - கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
விளையாட்டு

சர்வதேச போட்டியில் அதிக சிக்சர்கள் - கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

Share:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்

இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்தியா, ரோகித் சர்மா அதிரடி சதத்தால் 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Related News