Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கொரிய பொது பூப்பந்து போட்டி
விளையாட்டு

கொரிய பொது பூப்பந்து போட்டி

Share:

சுவோன், செப்டம்பர்.24-

நாட்டின் கலப்பு இரட்டையர்களான கோ சுன் ஹுவாட்-ஷெவோன் லாய் கொரிய பொது பூப்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். முதல் சுற்றில் அவர்கள் இந்தோனேசியாவின் அட்னான் மௌலானா-இண்டா சாயா ஜாமில் ஜோடியை நேரடி செட்களில் வீழ்த்தினர். வெற்றி பெற அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் 33 நிமிடங்களாகும்.

இரண்டாம் சுற்றில் சுன் ஹுவாட்-ஷெவோன் லாய், சீன இணையை எதிர்கொள்கின்றனர்.

Related News