Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்ட்: 5 சாதனைகளை குவிக்க விருக்கும் அஸ்வின்
விளையாட்டு

இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்ட்: 5 சாதனைகளை குவிக்க விருக்கும் அஸ்வின்

Share:

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 முதல் 8 விக்கெட்டுகள் வரை எடுத்தால் 5 சாதனைகளை படைப்பார்.

அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related News