Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மெல்போர்ன் பாக்சிங் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 264 ரன்னில் ஆல்அவுட்
விளையாட்டு

மெல்போர்ன் பாக்சிங் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 264 ரன்னில் ஆல்அவுட்

Share:

மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர்.

. இருந்த போதிலும் பாபர் அசாம் (1), சாத் ஷஹீல் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

Related News