Dec 31, 2025
Thisaigal NewsYouTube
கிண்ணத்தை வென்றது இந்திய அணி
விளையாட்டு

கிண்ணத்தை வென்றது இந்திய அணி

Share:

திருவனந்தபுரம், டிசம்பர்.31-

ஐந்தாவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி வாகை சூடியது. 15 ரன் வித்தியாசத்தில் அது இலங்கையை வீழ்த்தியது. இந்தியா தொடரை 5-0 என முழுமையாக வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்தியா வந்த இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியிலும் இந்தியா வென்றது. ஐந்தாவது போட்டியும் இந்தியாவுக்கே சாதகமாக அமைந்தது.

Related News