Jan 26, 2026
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தானில் கனமழை, கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை, கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி!

Share:

காபூல், ஜனவரி.26-

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. அவற்றில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சுமார் 458 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் இடிந்து சேதமடைந்துள்ளன.

Related News