Sep 13, 2026
Thisaigal NewsYouTube
நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!
உலகச் செய்திகள்

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

Share:

பெய்ஜிங்: சீனாவில் புகழ்பெற்ற சமூக வலைதளப் பிரபலம் ஒருவர், தனது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிக்கொண்டிருந்த போதே திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேரலையின் போது திடீரென தலைவலிப்பதாகக் கூறி தலையைப் பிடித்துக்கொண்ட அவர், "என்னால் முடியவில்லை, நான் விழப்போகிறேன்" என்று கூறினார். அடுத்த சில நிமிடங்களில் அவர் கேமராவின் முன்னாலேயே சரிந்து விழுந்தார். ரசிகர்களின் கண் முன்னாலேயே நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இளம் சமூக வலைதளப் பிரபலங்கள் அதிக வருமானத்திற்காக ஓய்வில்லாமல் உழைப்பதும், அதன் விளைவாக ஏற்படும் உடல்நலக் கோளாறுகளும் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை