மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து பாராட்டியுள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் பர்கென்ஸ்டாக்கில் இந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கின. இந்த முதற்கட்ட அமர்வைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாகத் தொழில்நுட்ப ரீதியிலான விவாதங்களை உடனடியாக அடுத்த வாரம் தொடங்குவதற்கான சூழல் கனிந்துள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

உலகச் செய்திகள்
ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு
Related News

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்


