Sep 12, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்
உலகச் செய்திகள்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

Share:

இந்தோனேசியாவில் காட்டுத்தீ காரணமாக பரவி வரும் கடும் புகைமூட்டத்தால், பல பகுதிகளில் பள்ளிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளன.

போர்னியோ தீவில் உள்ள மேற்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள பொந்தியனாக் நகரிலும் காற்றின் தரம் மோசமடைந்ததால் பள்ளிகளை மூட மேயர் எடி ருஸ்டி கம்டோனோ உத்தரவிட்டுள்ளார். காற்றின் தரம் சீராகும் வரை மாணவர்கள் வீடுகளில் இருந்தே கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, காட்டுத்தீ புகை அண்டை நாடான மலேசியாவையும் பாதித்துள்ளது. சரவாக் மாநிலத்தின் செரியான் நகரில் காற்று மாசு குறியீடு 190-ஐ எட்டி, “ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்” அளவில் பதிவாகியுள்ளது.

நீண்ட வறட்சி காலமும், எல் நினோ தாக்கமும் காட்டுத்தீ பரவலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை