Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ஜம்மு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மருட்டல்
உலகச் செய்திகள்

ஜம்மு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மருட்டல்

Share:

ஜம்மு, ஆகஸ்ட்.21-

ஜம்மு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்முவில் இருந்து சுமர் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆர்எஸ் புரா பகுதி. இங்கு காலில் சிறு காகிதம் கட்டியபடி பறந்து வந்த புறாவை எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் பிடித்துள்ளனர். அதன் காலில் இருந்த காகிதத்தைப் பிரித்துப் பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது.

அதில், 'ஜம்மு ரயில் நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும்,' என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், 'காஷ்மீர் எங்களுடையது. அதற்கான நேரம் வந்துவிட்டது,' என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஜம்மு ரயில் நிலையம் மற்றும் எல்லைப் பகுதியில் பாதுகாப்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எல்லைத் தாண்டிய பதற்றத்தை உருவாக்க, பாகிஸ்தான் தரப்பில் திட்டமிட்டே இது போன்ற மிரட்டல்களை விடுக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை