பேங்காக் நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் நச்சுப் புகையைச் சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாகப் பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 33 பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவத்தில், 27 பேர் கார்பன் மோனாக்சைடு மற்றும் சயனைடு நச்சுப் புகையைச் சுவாசித்ததால் உயிரிழந்தனர்; மீதமுள்ள 6 பேர் கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்ததாகத் தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாரில் பயன்படுத்தப்பட்ட மின் இணைப்புகளில் முறையற்ற உயர் மின்னழுத்தம் இருந்திருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைநகரில் உள்ள 1,000 பொழுதுபோக்கு இடங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உலகச் செய்திகள்
பேங்காக் பார் தீ விபத்து: நச்சுப் புகையினால் 27 பேர் உயிரிழப்பு - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்
Related News

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்


