Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இலங்கையின் முன்னாள் அதிபருக்கு ஜாமீன் கிடைத்தது
உலகச் செய்திகள்

இலங்கையின் முன்னாள் அதிபருக்கு ஜாமீன் கிடைத்தது

Share:

கொழும்பு, ஆகஸ்ட்.27-

இலங்கையின் முன்னாள் அதிபரும், 6 முறை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே, தன் பதவி காலத்தில் அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை