Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தேர்வு முறை முறைகேடு விவகாரம்: குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி உறுதி
உலகச் செய்திகள்

தேர்வு முறை முறைகேடு விவகாரம்: குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி உறுதி

Share:

இந்தியாவில் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

புதுதில்லியில் 'கெக்கோரோச் ஜனதா கட்சி' அமைப்பின் முன்னணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியின் போது காவல்துறையினருடன் மோதல் வெடித்ததுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடி பிரயோகத்தால் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களின் எதிர்காலத்தை நாசம் செய்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, முறைகேடுகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Related News