Jun 17, 2026
Thisaigal NewsYouTube
லண்டனில் இந்திய உணவகத்திற்குத் தீ வைப்பு: 3 பேர் கவலைக்கிடம்
உலகச் செய்திகள்

லண்டனில் இந்திய உணவகத்திற்குத் தீ வைப்பு: 3 பேர் கவலைக்கிடம்

Share:

லண்டன், ஆகஸ்ட்.25-

லண்டனில் இந்திய உணகத்திற்குத் தீ வைக்கப்பட்டதில் ஐவர் காயமுற்றனர். இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கிழக்கு லண்டனில் அந்த இந்திய உணவகம் (இண்டியன் அரோமா) செயல்பட்டு வருகிறது. காயமுற்ற ஐவரில் மூவர் ஆண்கள், மேலும் இருவர் பெண்கள். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனும், 54 வயது நபரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தால் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடந்துள்ளனர். சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். இது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை