Nov 12, 2025
Thisaigal NewsYouTube
கமல்ஹாசனின் KH 237 திரைப்படம் உறுதியானது
சினிமா

கமல்ஹாசனின் KH 237 திரைப்படம் உறுதியானது

Share:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய கம் பேக் படமாக அமைந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைப் படத்தில் நடித்திருந்தார். இதில் சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், திரிஷா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அடுத்து கமல் பான் இந்திய ஸ்டண்ட் மாஸ்டர்களாக வலம் வரும் அன்பு - அறிவு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் இணையத்தில் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு இந்த படம் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு KH 237 என தற்காலிகமாக தலைப்பு வைத்துள்ளனர்.  

Related News