Jan 15, 2026
Thisaigal NewsYouTube
எதிர்மறை விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த மோகன்லால்
சினிமா

எதிர்மறை விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த மோகன்லால்

Share:

மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.

ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும்

மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள்.

இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள்

மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.

Related News