Jun 4, 2026
Thisaigal NewsYouTube
GOAT Live Updates : படம் எப்படி இருக்கு? வெளிவந்த விமர்சனம்
சினிமா

GOAT Live Updates : படம் எப்படி இருக்கு? வெளிவந்த விமர்சனம்

Share:

செப்டம்பர் 05-

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி. ஆனால், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் GOAT படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகாலை 4 மணி காட்சியில் படம் பார்த்த ரசிகர்கள் முதல் பாதி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்

படம் எப்படி இருக்கு

அதன்படி, GOAT படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என்றும் பார்க்கலாம். ரசிகர்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தின்படி " எதிர்பார்க்காத தளபதி விஜய்யின் என்ட்ரி, முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. விசில் போடு பாடல் திரையரங்கில் பட்டையை கிளப்புகிறது. எதிர்பார்க்கமுடியாத ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ். குறிப்பாக இடைவேளை காட்சி வெறித்தனமாக இருந்தது" என தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

முதல் பாதி படத்தின் விமர்சனமே சிறப்பாக வந்துள்ள நிலையில், இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ரசிகர்களின் எக்ஸ் தள விமர்சன பதிவுகள்.

Related News

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு