Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கோடி ரூபாய் கொடுத்தாலும் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்- ஜி.வி.பிரகாஷ்
சினிமா

கோடி ரூபாய் கொடுத்தாலும் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்- ஜி.வி.பிரகாஷ்

Share:

தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலக அளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது.

தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும் வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது.

ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை அவர்களுக்கு தெரிவதில்லை.

இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் 'ஸ்டார்டா' எனும் தளம் அறிமு

Related News