Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! பிக் பாஸில் அதிர்ச்சி.. வீடியோ இதோ
சினிமா

ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! பிக் பாஸில் அதிர்ச்சி.. வீடியோ இதோ

Share:

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் மூன்றாவது நாளுக்கான முதல் ப்ரோமோவில் பவித்ரா மற்றும் விஷால் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

.இந்த நிலையில், இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பவித்ரா - விஷால் இடையே நடந்த பிரச்சனையை இதனை தடுக்க வந்த ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்

இதில் சண்டைக்கு வா என ரஞ்சித் கூற, நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது என ரவீந்தர் கூறுகிறார்.

இதன்பின் ரஞ்சித்தை பார்த்து 'ஏய் என்ன பன்னிருவ நீ' என ரவீந்தர் கேட்க, உச்சகட்ட கோபத்திற்கு செல்கிறார் ரஞ்சித்.

இருவரையும் எப்படி சமாளிப்பது என தெரியாமல் மற்ற ஹவுஸ்மேட்ஸ் திணறிப்போய் நிற்கிறர்கள். Day 3 இரண்டாவது ப்ரோமோ வீடியோ

https://twitter.com/i/status/1843901713788584394

Related News