• ராகா இரசிகர்கள் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 14, 2022 வரை ‘ராகாவில் வசனம், படம், பணம்!’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம12,000 ரொக்கப் பரிசில் ஒரு பங்கை வீட்டிற்கு வென்றுச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03 95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
• ஒரு திரைப்பட உரையாடலின் ஆடியோத் துணுக்குப் பங்கேற்ப்பாளர்களுக்கு ஒலியேற்றப்படும். மேலும் 10 வினாடிகளுக்குள் ஆடியோத் துணுக்கு இடம்பெற்றத் திரைப்படத் தலைப்பைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.
• சரியாகப் பதிலை யூகித்துக் கூறியப் பங்கேற்ப்பாளர்கள் ரிம200 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தப் பகுதிக்குப் பனிப்பந்தாகும்.
• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

Related News

நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு நல்ல செய்தி

அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?

பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்

விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது

துருவ நட்சத்திரம் பட பிரச்சனை குறித்து கௌதம் மேனன் கூறிய தகவல்


