Jan 16, 2026
Thisaigal NewsYouTube
இடைவிடாத பாராட்டு- சர்வதேச அரங்கில் சாதனை படைத்த வெற்றிமாறன்
சினிமா

இடைவிடாத பாராட்டு- சர்வதேச அரங்கில் சாதனை படைத்த வெற்றிமாறன்

Share:

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கொட்டுக்காளி', 'கருடன்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற

படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Related News