Oct 20, 2025
Thisaigal NewsYouTube
3 வருடத்தை கடந்துள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர்.. படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
சினிமா

3 வருடத்தை கடந்துள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர்.. படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Share:

அக்டோபர் 10-

டாக்டர் படம்

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார்.

அப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன், இப்படத்தை எஸ்கே புரொடக்ஷ்ன்ஸ் தயாரித்திருந்தது.

கடத்தல் கதையை மையப்படுத்தி அசாத்திய காமெடி வசனங்களால் மக்களை கவர்ந்த இப்படம் கடந்த 2021ம் ஆண்டு இதே அக்டோபர் 9ம் தேதி வெளியாகி இருந்தது.

காமெடி, சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டாலும் படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ்

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் வெற்றிப்படமாக அமைந்த இப்படம் இன்றோடு 3 ஆண்டுகளை கடந்து விட்டது. சிவாவிற்கு வெற்றிப்படமாக அமைந்த இப்படம் மொத்தமாக ரூ. 102 கோடி வசூலித்துள்ளதாம்.

Related News

3 வருடத்தை கடந்துள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர்.. படத்தின... | Thisaigal News