Jun 4, 2026
Thisaigal NewsYouTube
பரதேசி.. விஷால் என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என தெரியல: பிரபல நடிகை
சினிமா

Share:

இந்தியா, ஜூலை 31-

விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பெரிய படங்களாக நடித்து வரும் அவர், கடைசியாக ரத்னம் படத்தில் நடித்து இருந்தார்.

அடுத்து விஷால் மிஷ்கின் இயக்கத்தில் பாதியில் நின்ற துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க இருக்கிறார்.

விஷால் என்னை 'பரதேசி' என அழைக்கிறார்..

இந்நிலையில் நடிகர் விஷால் பற்றி ஒரு பேட்டியில் நடிகை ரவீனா ரவி பேசி இருக்கிறார். 'விஷால் என்னை பரதேசி என்று தான் எப்போதும் அழைக்கிறார். அது ஏன் என கடவுள் சத்தியமாக எனக்கு தெரியவில்லை' என கூறி இருக்கிறார்.

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ரவீனா ஒரு ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டார்களாம்.

Related News

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு