Jan 16, 2026
Thisaigal NewsYouTube
சினிமா

அவர் கூட எல்லாம் நடிக்க முடியாது.. ராஜமெளலி படத்தையே ரிஜக்ட் செய்த த்ரிஷா

Share:

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். அவர் தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி’ படத்தில் நடித்து இருக்கிறார். அப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்து அவர் கைவசம் பல படங்கள் இருக்கிறது. தமிழில் தற்போது படுபிசியான நடிகை என்றால் திரிஷா தான்.

நடிகை த்ரிஷா ஒருகாலத்தில் இயக்குனர் ராஜமௌலி படத்தையே ரிஜெக்ட் செய்து இருக்கிறார் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 2010ல் வெளிவந்த ‘Maryada Ramanna’ என்ற தெலுங்கு படம் தான் அது.

காமெடி நடிகர் சுனில் அதில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்தால் என் கெரியர் போய்விடும் என சொல்லி த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன் பின் சலோனி அஸ்வனி என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார். அந்த படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Related News