Jan 15, 2026
Thisaigal NewsYouTube
விரலுக்கேத்த வீக்கம் இயக்குனர் வி.சேகர் மரணம்
சினிமா

விரலுக்கேத்த வீக்கம் இயக்குனர் வி.சேகர் மரணம்

Share:

விரலுக்கேத்த வீக்கம், பொங்கலோ பொங்கல், வரவு எட்டணா செலவு பத்தணா போன்ற படங்களை இயக்கியவர் வி.சேகர். குடும்பக் கதைகள் வைத்து ஏராளமான படங்கள் இயக்கிய அவர் மொத்தம் 18 படங்கள் எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் வி.சேகர் உடல்நலக்குறையு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்திருக்கிறார்.

அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். 

Related News