Oct 19, 2025
Thisaigal NewsYouTube
11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்கிறார் அப்பாஸ்
சினிமா

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்கிறார் அப்பாஸ்

Share:

தமிழ் சினிமாவில் 90களில் இளம் பெண்களைக் கவர்ந்த ஒரு நடிகராக இருந்தவர் அப்பாஸ். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கிட்டதட்ட 11ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகி இருந்த நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் லவ்வர் படத்தில் நடித்து புகழ் பெற்ற நாயகி கௌரி பிரியா நடிக்கவுள்ளாராம்.

Related News