சிறகடிக்க ஆசை சீரியலில், அருண் அம்மாவாக, சீதாவின் மாமியாராக நடித்து வந்தவர் ராஜலட்சுமி.
சில மாதங்களுக்கு முன் இவர் காட்சிகள் இருந்தது, ஆனால் இப்போது இல்லை. இந்த தொடருக்கு முன் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் சமையல் கலைஞர்களில் ஒருவராக நடித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகை ராஜலட்சுமி வீட்டில் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சீரியல் நடிகையின் மறைவு குறித்து அறிந்ததும் அவருடன் நடித்தவர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.








