நடிகர் விக்ரம் தற்போது மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சீயான் 63 என இந்த படத்திற்கு தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் விக்ரமின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. வேல்ஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
96 பட புகழ் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் தான் விக்ரம் அடுத்து நடிக்கிறார். சீயான் 64 என்ற இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ் அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.