Jul 22, 2026
Thisaigal NewsYouTube
அர்ஜூனின் 2வது மகளின் காதலன்! இவரும் நடிகரா? வைரலாகும் போட்டோ..
சினிமா

அர்ஜூனின் 2வது மகளின் காதலன்! இவரும் நடிகரா? வைரலாகும் போட்டோ..

Share:

இந்தியா, ஜூலை 24-

நடிகர் அர்ஜூனின் மூத்த மகளுக்கு திருமணம் முடிவு பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது மகள் அஞ்சனாவின் காதலன் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் நடிகர் அர்ஜுன். நாட்கள் செல்ல செல்ல, அவருக்கு மார்கெட் குறைந்ததை தொடர்ந்து பின்பு வில்லனாக சில படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.

மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்து ஒருவழியாக விழாக்கோலம் ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்து அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் தீயாக பரவுகிறது. இதற்கு காரணம், அர்ஜுனின் இரண்டாவது மகள் வெளியிட்ட ஒரு புகைப்படம்தான் என்றும் பேசப்படுகிறது. அர்ஜுனின் இளைய மகள் பெயர், அஞ்சனா. இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

அஞ்சனா, தனது சகோதரியின் திருமண கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைதான் தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சேர்த்திருப்பதுடன் கடைசியில், வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் தனது பாட்டியும் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், இவர்தான், ஒரு வேலை அஞ்சனாவின் காதலரா…? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது